Sunday, October 16, 2005

பிடித்த பாடல் - S.P.B & வாணி ஜெயராம்

பழைய பாடல்களில் ஒரு சுகம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. அதிலும் S.P.B பாட வந்த புதிதில் ஜெய்சங்கர் படங்களிலும், சிவகுமார் படங்களிலும் தன் இளங்குரலால் பாடிய பாடல்கள் (வேதா போன்ற இசை அமைப்பளர்களின் காலத்தில்) எனக்கு மிகவும் பிடித்தவை. இசையில் தொழில்நுட்பங்கள் அவ்வளவாக வளராத காலத்தில், பாடலின் ராகமும், பாடகரின் குரலுமே பாடலை எடுத்துச் செல்லும். அப்படி இருந்தும், இன்று கேட்டாலும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.

வாணி ஜெயராம் குரலுக்கு அறிமுகம் தேவை இல்லை. அதெல்லாம் அந்த காலம் என்று ஏங்க வைக்கும் பாடகி. S.P.B -யும் வாணி ஜெயராமும் பாடிய பாடல்கள் நிறைய. அவற்றில் ஒன்று இதோ உங்களுக்காக,

படம் : அவன் அவள் அது
பாடல் : இல்லம் சங்கீதம்..அதில் ராகம் சம்சாரம்..
எனக்கு பிடித்தவைகளில் சில S.P.B & வாணி ஜெயராம் பாடல்கள்:

  1. அன்பு மேகமே இங்கு ஓடி வா..எந்தன் துணையை அழைத்து வா - எங்கம்மா சபதம்.
  2. தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள் - காமாட்சியின் கருனை
  3. இதோ உன் காதலி கண்மணி..இவள் மனம் இனி உனது - சௌந்தர்யமே வருக வருக
  4. ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை..மனம் தாளாமல் துடித்திடும் ஓசை - என்னடி மீனாட்சி
  5. சொர்க்கத்திலே முடிவானது..சொந்தத்திலே நிலையானது - லலிதா
  6. தங்கச்சி பொண்ணு..தங்கச்சி பொண்ணு..தல குனிஞ்சிக்கம்மா - கிழக்கும் மேற்க்கும் சந்திக்கின்றன.

S.P.B & P. சுசிலா பாடல்களை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

11 comments:

Maravandu - Ganesh said...

Dear Siva

All are nice songs
I have heard all the songs except the last one

Thanks

குமரன் (Kumaran) said...

Good song.

சதயம் said...

தட தடவென சரியும் மூங்கில் போல் மனத்தில் சரியும் நினைவுகளும்...குரல்களும்...ம்ம்ம்ம்ம்....இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்...தமிழ்சேவை2...ராஜேஷ்வரி சண்முகம்....மயில்வாகனன் சர்வானந்தா....கே.எஸ்.ராஜா....அப்துல் ஹமீது....புதுவெள்ளம்...பொங்கும் பூம்புணல்....இனி இவை எங்கே கிடைக்கும்...ம்ம்ம்ம்....

சிவா said...

உண்மை தான் சதயம். K.S. ராஜாவிற்க்கு ஒரு ரசிகர் பட்டளமே எங்கள் கிராமத்தில் இருந்தது. எல்லாம் போச்சு. ம் ம் ம் ம்

jose said...

Nice songs i heard once upon. Can anyone help me to hear all the songs showing any website?
thanks.

Kusumban said...

inimaiyAna pAdalkaL.

nanRi.

G.Ragavan said...

அருமையான பாடல். அவன் அவள் அதுதானே. எம்.எஸ்.விசுவநாதன் இசை. நல்ல இனிமையான பாடல்.

மற்ற பாடல்களும் இனிமை.

இதே கூட்டணியில் இன்னொரு இனிமையான பாடல்.

வா வா என் வீணையே
விரலோடு கோபமா?

vinatha said...

Virtuous Vani Jayaram!! how can I put my admiration in words for this Great artist!! I couldn't listen to the song featured here, siva!! but as you know I am a big fan of Vani!! I am listening to Manasa sanchararey.... by Vani!! she sounds so serene, invokes such a inner joy!! Vani sings with lilt and ease whether its devotional or classical or filmi songs!! From Ezhu swarangalukkul yethanai paadal, malligai yen mannan...,ennuilil yengum...., thangathil mugam yeduthu... to nitham nitham nelli choru.. she steals our hearts forever!!

vinatha said...

siva, indulged myself with ever glamorous 'ilam sangeetham...'!! thanks thanks thanks!

Usha Sankar said...

Dear Siva,
Ellam nice nos.Indha songs ellam kettom enra ninaivai vida sila school days ,friends,ennudaiya vilage ellam ninaivil varum.

innum sila songs

1. AValae en kadhali

2.Naanaa aduvadhu naanaa

Film name thteriyavillai.Therindhavaral sollungal.

With Love,
Usha Sankar.

Anonymous said...

SPB + Vani = all are honey songs