Tuesday, September 20, 2005

இன்னொரு வாத்து

இப்போதெல்லாம் வாத்து படம் இல்லன்னா இனையதளமாக யாரும் மதிப்பது இல்லை என்பதால் போன வாரம் ஒரு வாத்தை தேடி ஏரி ஏரியாய் தேடி கடைசியில் சிலதுகளை படம் எடுத்தேன். வாத்து சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் படம் அவ்வளவு சரியாக வரவில்லை.















இந்த இனையத்தில் வாத்து கூப்பிட விசில் எல்லாம் விற்கிறார்கள். பொதுவாக Tom & Jerrry கார்ட்டுனில் Tom இதை வைத்து தான் வாத்தை கூப்பிடும். நீங்களும் வேணும்னா வாங்கி பாருங்க.

8 comments:

குமரேஸ் said...

வான்கோழியின் பெயரைக் காப்பாற்ற என்று கூறிக்கொள்ளும் ஒரு சின்னவன் வாத்துப்போட்டி வைத்துள்ளார் பார்க்கவும்

இவரது சிறப்புத்தன்மை: நீங்கள் கோடு போட்டு ஒரு பதிவு கொடுத்தால், அவர் அதை வைத்து ரோடு மாதிரி ஒரு பதிவு உடனே போடுவார்

Anonymous said...

குமரேஸ¥

சுட்டி கொடுத்தமைக்கு மிக்க நன்றி !

--
"வான்கோழி " சின்னவன் !

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

இந்த வாரக்கடைசியில் என்ன படம் போடப்போறீங்க? :)

-மதி

Anonymous said...

US la engae irukeenga ?

unga mail id enna ?

Ganesh Gopalasubramanian said...

// வாத்து சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் படம் அவ்வளவு சரியாக வரவில்லை. //
என்ன சிவா ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க போல :-))

சிவா said...

Anonymous!!!

நீங்க யாருங்க..சொல்லாம ..இப்படி Anonymous-ஆ வந்து கேட்டா எப்படி? வாத்த பாத்தா உங்க பக்கத்து வீட்டு வாத்து மாதிரி இருக்குதா? :-)

Anonymous said...

சிவா
வாத்து படம் மட்டும் பிடிச்சீங்களா,
இல்லை வேற எதானாச்சும் செய்தீட்டிங்களா
மயில் , போன் நம்பர் எல்லாம் கேட்டறாங்க பாருங்க.

Animal Rescure office ல இருந்து யாராச்சும் சீக்கிரம் வீட்டுக்கு வரப் போறாங்க !

சிவா said...

ஆனந்த்,

ஆமாங்க. நம்ம ஊரா இருந்தா இந்நேரம் வாத்து சட்டியில கொதிச்சிட்டு இருக்கும். இங்கே பாக்க தான் முடியுது. :-)