tag:blogger.com,1999:blog-16843554.post114381680075306744..comments2023-09-21T05:57:53.989-07:00Comments on சிவா(என்) புராணம்...: கல்லூரியில் கத்திக்குத்துசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-16843554.post-1144753543114627722006-04-11T04:05:00.000-07:002006-04-11T04:05:00.000-07:00அண்ணா! நீ கூறுவது போல சில விசயங்கள் நன்றாக தான் இர...அண்ணா! நீ கூறுவது போல சில விசயங்கள் நன்றாக தான் இருந்தது. ஆனால் ஒரு சில விசயங்கள் அப்படி இல்லை. நம்க்கெல்லாம் சீனியர் கால்கரி 'சிவா'வே இருக்கிறார். அவரும் நீயும் ரொம்ப சீனியர்ஸ். அப்போ ஒரு வேளை நன்றாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது கொஞ்சம் மாறிவிட்டது என்பது உண்மை.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1144753401513567072006-04-11T04:03:00.000-07:002006-04-11T04:03:00.000-07:00சரவணன்! நீங்களும் MITயா. எந்த ஆண்டு. நாங்க தான் கட...சரவணன்! நீங்களும் MITயா. எந்த ஆண்டு. நாங்க தான் கடைசி B.Sc Batch. அப்புறம் வந்த +2 பசங்க கூட அவ்வளவா ஒட்டாம அந்த Trend போச்சு :-(சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1144753261118975112006-04-11T04:01:00.000-07:002006-04-11T04:01:00.000-07:00மோகன்! வருகைக்கு நன்றி! ஆமாம் ராகிங் முறையை ஒழித்த...மோகன்! வருகைக்கு நன்றி! ஆமாம் ராகிங் முறையை ஒழித்தால் நல்லது தான். விரைவில் நடக்கும் என்று பார்ப்போம்,சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1144753193697134772006-04-11T03:59:00.000-07:002006-04-11T03:59:00.000-07:00குமரன்! என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்தேன். கொஞ...குமரன்! என்ன தலைப்பு வைப்பது என்று யோசித்தேன். கொஞ்சம் பரபரப்பா இருக்கட்டுமேன்னு அப்படி வைத்து விட்டேன் :-)). நீங்க கூட ரொம்ப பட்டிருப்பீங்க போல. நீங்க ராகிங் பண்ணி இருக்கீங்களா?சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1144468771660672522006-04-07T20:59:00.000-07:002006-04-07T20:59:00.000-07:00ராகிங் ஒரு சுகானுபவம் - அதில் பங்கு கொள்வோர் அதனில...ராகிங் ஒரு சுகானுபவம் - அதில் பங்கு கொள்வோர் அதனில் முழுமையாக ஈகோ, சாதி, மதம், இனம் ஆகியவற்றை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்ளும் வரை. அப்படித்தான் அதில் கலந்து கொள்ளல் வேண்டும்.அப்போதுதான் ராகிங் நட்புக்கு பாலம் அமைக்கும். அதன் நோக்கமும் அதுவே.

எம்.ஐ.டி யில் ராகிங் பட்டும் ராகிங் செய்துவிட்டும், இன்றுவரை அந்த நட்பின் பாலத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் எம்.ஐ.டி அலுமினி அடியேன்.

அன்புடன்,
சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1144235142373400052006-04-05T04:05:00.000-07:002006-04-05T04:05:00.000-07:00சிவா, கத்திக் குத்து அது இதுன்ன உடனே ஏதோ விவகாரமா ...சிவா, கத்திக் குத்து அது இதுன்ன உடனே ஏதோ விவகாரமா எழுதியிருக்கீங்களோன்னு நெனைச்சேன். :-) நான் பட்ட ராகிங் நினைவுகள் வந்தன.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1144154181878143552006-04-04T05:36:00.000-07:002006-04-04T05:36:00.000-07:00வாங்க பரஞ்சோதி! கல்லூரி கதைகள் நிறைய இருக்கு :-). ...வாங்க பரஞ்சோதி! கல்லூரி கதைகள் நிறைய இருக்கு :-). ஆனா நம்ம கிராமத்து கதை தான் வழக்கம் போல தொடரும். :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143916923153992062006-04-01T10:42:00.000-08:002006-04-01T10:42:00.000-08:00ஆகா சிவா,நம்ம ஊரை விட்டு விட்டு பட்டணம் போயிருக்கீ...ஆகா சிவா,

நம்ம ஊரை விட்டு விட்டு பட்டணம் போயிருக்கீங்க. நிறைய கதைகள் வரும் போலிருக்குதே..

கலக்குங்க..பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143905221113121942006-04-01T07:27:00.000-08:002006-04-01T07:27:00.000-08:00வாங்க பாரதி!நீங்க தொடர்ந்து வந்து கொடுக்கும் ஆதர...வாங்க பாரதி!நீங்க தொடர்ந்து வந்து கொடுக்கும் ஆதரவை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. நன்றிங்க.

'முஸ்தபா முஸ்தபா' பாடல் நான் அந்த கல்லூரியில் படிக்கும் போது வந்த பாடல் தான் :-)

//** சில வேளைகளில் அளவுக்கு மிஞ்சும் போது அமிர்தமும் நஞ்சாகிவிடுகிறது.**// உண்மை தான். இப்போது நிலமை எப்படி என்று தெரியவில்லை.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143859608278874222006-03-31T18:46:00.001-08:002006-03-31T18:46:00.001-08:00வாங்க பாஸ்டன் பாலா! உங்கள் வருகைக்கு நன்றிங்க. பார...வாங்க பாஸ்டன் பாலா! உங்கள் வருகைக்கு நன்றிங்க. பாராட்டுக்கும் நன்றி.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143859570159756712006-03-31T18:46:00.000-08:002006-03-31T18:46:00.000-08:00தம்பி சிங்கு! ஒரே வரில கவிதை சொல்லிட்டு போய்ட்டீ...தம்பி சிங்கு! ஒரே வரில கவிதை சொல்லிட்டு போய்ட்டீங்க. டண் டண் டண்..டணக்கு டணக்கு :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143859532397277052006-03-31T18:45:00.000-08:002006-03-31T18:45:00.000-08:00ராகவன்! ராகிங் சில நேரம் ஜாலியா தான் இருக்கும். பண...ராகவன்! ராகிங் சில நேரம் ஜாலியா தான் இருக்கும். பண்ணுறவனுக்கு மட்டுமே. ஆனா, பல நேரங்களில் 'ஒருத்தன் கெடச்சுட்டான்' என்று புடிச்சு தன்னோட ஆணவம், அகங்காரம் எல்லாவற்றையும் காட்டவே பயன் படுகிறது. சிலபேர் வக்கிர கெட்டவார்த்தைகளை பயன்படுத்திய போது நான் எதிர்கொள்ளமுடியாமல் அமைதியாக சென்றதும் உண்டு. சில நேரம் சண்டை கூட போட்டிருக்கிறேன் 'போங்கடா போக்கத்த பயலுவலா'என்று. நீங்க சொல்ற மாதிரி அது தடுக்க வேண்டிய ஒன்று தான்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143859216374992882006-03-31T18:40:00.000-08:002006-03-31T18:40:00.000-08:00கால்கரி சிவா! ஓ! பாலசந்தர் கணேசனும் நம்ம கல்லூரி த...கால்கரி சிவா! ஓ! பாலசந்தர் கணேசனும் நம்ம கல்லூரி தானா. போய் ஒரு எட்டு விசாரிச்சுட்டு வந்துடறேன். :-).சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143827799403986002006-03-31T09:56:00.000-08:002006-03-31T09:56:00.000-08:00சிவா சீனியர் (ஹி ஹி ஹி..பாசமப்பா :-), gsivaraja@gm...சிவா சீனியர் (ஹி ஹி ஹி..பாசமப்பா :-), gsivaraja@gmail.com -க்கு மெயில் ஒன்னு தட்டி விடுங்க. பேசலாம்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143823809608160662006-03-31T08:50:00.000-08:002006-03-31T08:50:00.000-08:00சிவா, நானு வெரி ஓல்டுபா. நான் 1984 பாஸ் அவுட். ராக...சிவா, நானு வெரி ஓல்டுபா. நான் 1984 பாஸ் அவுட்.

ராகவன், நான் படிக்கும் காலத்தில் ராகிங் என்பது ஒரு அறிமுகமாக படலமாக இருந்தது. என்னை ராகிங் செய்தவர்களும் என்னல் ராகிங் செய்யப்பட்டவர்களும் இவ்வளவு வருடங்களுக்கு பிறகும் அன்பு சகோதர்களாய் உலகம் முழுவதும் பரவி இருக்கிறோம். நான் எந்த நாட்டிற்கு போனாலும் ஒரு சீனியர் இல்லையென்றால் ஜுனியர் இருப்பார். நமக்கு எல்லா உதவிகளையும் செய்வார். அதேபோல் தான் நானும்.

காலபோக்கில் சில வக்கிர புத்திகாரர்களால் ராகிங் திசை மாறி ஒரு அரக்கனாகிவிட்டது.

சிவா, உங்களுடைய டீ.நம்பர் என்ன? நீங்கள் என்னுடைய வாரிசாக (அதான்பா டீ ஜுனியர்) இருக்க வாய்ப்பு உண்டு. என்னுடைய நம்பர் 33435கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143823048119368442006-03-31T08:37:00.000-08:002006-03-31T08:37:00.000-08:00கல்லூரி வாசமா... நல்ல இருக்குதுங்ககல்லூரி வாசமா... நல்ல இருக்குதுங்கBoston Balahttps://www.blogger.com/profile/00933192310474348796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143819327439261272006-03-31T07:35:00.000-08:002006-03-31T07:35:00.000-08:00டண்டண்ட டனக்குனக்க.....டண்டண்ட டனக்குனக்கடண்டண்ட டனக்குனக்க.....டண்டண்ட டனக்குனக்கசிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143819236255482862006-03-31T07:33:00.000-08:002006-03-31T07:33:00.000-08:00சிவா! நானு 1999 பாஸ் அவுட் :-). நீங்க? போன்ல ராகிங...சிவா! நானு 1999 பாஸ் அவுட் :-). நீங்க? போன்ல ராகிங்கா..நல்லா இருக்குதே :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143818766658394902006-03-31T07:26:00.000-08:002006-03-31T07:26:00.000-08:00ராகிங்....மிகக் கொடுமையான விஷயம்...பல உயிர்களைக் க...ராகிங்....மிகக் கொடுமையான விஷயம்...பல உயிர்களைக் கொன்றிருக்கிறது. அதை எவ்வளவு தடுத்தாலும் எப்படியாவது முளைத்துக் கொண்டிருக்கிறது.

நல்லவேளை ஒங்கள ஒன்னுஞ் செய்யல....தப்பிச்சீங்க.....அடுத்தவன் காசுல முட்டாயி வாங்கித் திங்குறதும் ஒரு பொழப்பா.....சீச்சீ....

கத்திக்குத்த நெனச்சா சந்தோஷமா இருக்கு. நிச்சயமா தேவையான தண்டனைதான். எத்தனை பேர் வயிற்றெரிச்சலோ.......G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1143818619035431282006-03-31T07:23:00.000-08:002006-03-31T07:23:00.000-08:00அடே நீயும் நம்ம ஜீனியர்னு சொல்லவேவில்லையேப்பா, ராக...அடே நீயும் நம்ம ஜீனியர்னு சொல்லவேவில்லையேப்பா, ராகிங் பண்ணிடிவேன்னு பயமா? நீயி ஸ்டார் ஆனப்ப்போ நம்ம பேர்லே ஒருத்தர் ஸ்டார் ஆயிட்டார்னு வாழுத்து சொன்னேன் எதோ அப்பாவியா அண்ணே நீங்களும் எழுதுங்கண்ணே என பவ்யமா சொல்லி மாட்டிவிட்டுடேயே சிவா. ஆமா எந்த வருஷம் படிச்சே? எந்த ஃபாகல்டி நம்ம பாலசந்தர் கணேசனும் நம்ம காலெஜி தான்பா. போன் நம்பர் குடுப்பா போன்லே கூப்பிட்டு ஒன்னே ராக் பண்றேன்

அன்புடன்

கால்கரி சிவாகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.com