tag:blogger.com,1999:blog-16843554.post113919558951671015..comments2023-09-21T05:57:53.989-07:00Comments on சிவா(என்) புராணம்...: *நட்சத்திரம்* - இன்று முதல்...சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-16843554.post-1139884521056581782006-02-13T18:35:00.000-08:002006-02-13T18:35:00.000-08:00வாங்க கால்கரி சிவா! நான் ஊர் பேரெல்லாம் வைக்கலீங்க...வாங்க கால்கரி சிவா! நான் ஊர் பேரெல்லாம் வைக்கலீங்க :-). வெறும் சிவான்னே வச்சிட்டேன்..கால்கரின்னா எங்கே இருக்கு..சொல்லுங்க..

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே.

//** நட்சதிரம் ஆகும் திறமையோ, தகுதியோ, எண்ணோமோ எனக்கில்லை. **// அப்படி எல்லாம் இல்லைங்க..எல்லோருமே நட்சத்திரம் ஆகலாம்..நானெல்லாம் ப்ளாக்கில் தான் முதலில் எழுத ஆரம்பித்தேன்...நீங்களும் ஒரு நாள் நட்சத்திரம் ஆக வாழ்த்துக்கள் ..சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139884347570611072006-02-13T18:32:00.000-08:002006-02-13T18:32:00.000-08:00வாங்க மரபூர் ஜெயசந்திரம். கொஞ்சம் தாமதமா வாழ்த்து...வாங்க மரபூர் ஜெயசந்திரம். கொஞ்சம் தாமதமா வாழ்த்து சொல்லி இருக்கீங்க..இருந்தாலும் வாழ்த்துக்கு ரொம்ப நன்றிங்க..மற்ற பதிவுகளையும் படிச்சிட்டு சொல்லுங்க..நன்றி நண்பரே முதல் வருகைக்கு :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139855084858191382006-02-13T10:24:00.000-08:002006-02-13T10:24:00.000-08:00வாழ்த்துக்கள் சிவா.....,நட்சதிரமாய் ஜொலியுஙகள்.......வாழ்த்துக்கள் சிவா.....,

நட்சதிரமாய் ஜொலியுஙகள்........

உங்கள் பெயரைப் பார்த்து விட்டு நான், மதுரை சிவா அல்லது சென்னை சிவா என்று பெயர் வைத்து கொள்ளாலும் என நினைத்து, நான் வாழும் ஊர், கால்கரியின் பெயரை வைத்து பின்னூட்த்தில் பதிவு செய்துள்ளேன். நட்சதிரம் ஆகும் திறமையோ, தகுதியோ, எண்ணோமோ எனக்கில்லை.

சிவா மீண்டூம் வாழ்த்துக்கள்.

Calgary Sivaகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139836070129653682006-02-13T05:07:00.000-08:002006-02-13T05:07:00.000-08:00வாழ்த்துகள் சிவா.நட்சத்திர வாரம் வாழ்த்துக்கள்வாழ்த்துகள் சிவா.நட்சத்திர வாரம் வாழ்த்துக்கள்Maraboor J Chandrasekaranhttps://www.blogger.com/profile/17595644575298374080noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139832905508168502006-02-13T04:15:00.000-08:002006-02-13T04:15:00.000-08:00நன்றி பொட்டீக்கடை :-)நன்றி பொட்டீக்கடை :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139821973127188172006-02-13T01:12:00.000-08:002006-02-13T01:12:00.000-08:00நண்பர் சிவா அவர்கட்கு,தங்கள் நட்சத்திர வார பதிவுகள...நண்பர் சிவா அவர்கட்கு,
தங்கள் நட்சத்திர வார பதிவுகளைத் தவறாமல் படித்தாலும் பின்னூட்டமிடாததிற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.Pot"tea" kadaihttps://www.blogger.com/profile/14592613457991682841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139481730970710932006-02-09T02:42:00.000-08:002006-02-09T02:42:00.000-08:00ராகவாகி.ராவை தெரியாதவங்க யாராவது இருப்பாங்களா?அவரு...ராகவா
கி.ராவை தெரியாதவங்க யாராவது இருப்பாங்களா?
அவருடைய நடையே ஒரு அழகு
கிராமிய மணம் கமழும்
கோபல்லபுரத்து மக்கள் படிக்கலையாமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139376006155410382006-02-07T21:20:00.000-08:002006-02-07T21:20:00.000-08:00என்ன நடா இது! சாரி எல்லாம் சொல்றீங்க. வீட்டுல கனெ...என்ன நடா இது! சாரி எல்லாம் சொல்றீங்க. வீட்டுல கனெக்சன் இல்லன்னு நேத்தே சொன்னீங்களே..அப்புறம் நான் எதுக்கு தப்பா நெனைக்கிறேன். போங்க சார் :-)). நேரம் கிடைக்கும் போது படிங்க. உங்களை விடுவதாக இல்லை :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139369005101646342006-02-07T19:23:00.000-08:002006-02-07T19:23:00.000-08:00Anbulla Siva,Vaazthukal. I am realy sorry for bein...Anbulla Siva,

Vaazthukal. I am realy sorry for being the last person to wish. Manichutinga Siva.....No net connection at new house and cud not browse at office too. Eppadiyoy..today I cud do.....Endrum ungalluku yennathu prayers vundu Siva!!!!

Anbudan,
Thangal Nanban,
Natarajan.Anonymoushttps://www.blogger.com/profile/04148671781179067279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139280931389307872006-02-06T18:55:00.000-08:002006-02-06T18:55:00.000-08:00இளவஞ்சி! யாரு படுத்தறாங்களோ இல்லையோ..நீங்க படுத்...இளவஞ்சி! யாரு படுத்தறாங்களோ இல்லையோ..நீங்க படுத்த மாட்டீங்க :-)) அடிக்கடி வந்து பாருங்க.

இளந்திரையன்! வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றிங்க.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139280834550126072006-02-06T18:53:00.000-08:002006-02-06T18:53:00.000-08:00சுந்தர்! வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு தொ...சுந்தர்! வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு தொடர்ந்து இருந்தால், கலக்கி விடலாம்.
ஆமாம்! அறிவித்து விடலாம். நாம பேசிய படி, வெள்ளிக்கிழமை சொல்லிடறேன்.

என்னார்! வாழ்த்துக்களுக்கு நன்றி! ஆமாம் இப்போ தெக்க காத்து வீசுது. :-))சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139275754478208582006-02-06T17:29:00.000-08:002006-02-06T17:29:00.000-08:00நட்சத்திர வாரம் ஜொலிக்க வாழ்த்துக்கள் -அ...நட்சத்திர வாரம் ஜொலிக்க வாழ்த்துக்கள்

-அன்புடன் இளந்திரையன்இளந்திரையன்https://www.blogger.com/profile/09164230110399405656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139240321445480452006-02-06T07:38:00.000-08:002006-02-06T07:38:00.000-08:00வாங்க சிவா! வாழ்த்துக்கள்!!!ப்ளாகர் படுத்துதோ இல்ல...வாங்க சிவா! வாழ்த்துக்கள்!!!

ப்ளாகர் படுத்துதோ இல்லையோ.. பதிவாளர்கள் நாங்க படுத்தமாட்டோம் என உறுதி கூறுகிறேன்!

:)ilavanjihttps://www.blogger.com/profile/06817076771341834286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139239384869958892006-02-06T07:23:00.000-08:002006-02-06T07:23:00.000-08:00வாழ்த்துக்கள் சிவா//ஆகா,போன வார நட்சத்திரம் நம்ம ஊ...வாழ்த்துக்கள் சிவா
//ஆகா,
போன வார நட்சத்திரம் நம்ம ஊர் அக்கா.
இந்த வார நட்சத்திரம் நம்ம ஊரு மக்காவா. //
பரம்ஸ் அடிக்கு யோகம் தெக்காENNARhttps://www.blogger.com/profile/09045220964598982503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139238391175927522006-02-06T07:06:00.000-08:002006-02-06T07:06:00.000-08:00வாழ்த்துகள் சிவா. இவ்வாரமும் முந்தைய வாரங்களைப் போ...வாழ்த்துகள் சிவா. இவ்வாரமும் முந்தைய வாரங்களைப் போலவே இனிதாய் போகும் என்று நம்புகிறேன்.

ஒரு நல்ல நாள் பாத்து அறிவிக்கணும்னு பேசிக்கிட்டமே.. நட்சத்திர வாரத்தைவிட நல்ல வாரம் வேற என்ன வேணும்? அறிவிச்சிடலாம் - கடைசில! ;)

கலக்குங்க!

பாராட்டுகள்Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139237597679111542006-02-06T06:53:00.000-08:002006-02-06T06:53:00.000-08:00ராகவன்! ஊர் காரவியலா ஆயிட்டிய...மத்தவியலுக்கு நெல்...ராகவன்! ஊர் காரவியலா ஆயிட்டிய...மத்தவியலுக்கு நெல்லைன்னா தான புரியும். அதான் மொட்டையா சொல்லிட்டேன். சொந்த ஊர் அப்புவிளை (திசையன் விளை பக்கத்துல் இருக்கு. அப்பா ஊர்)...பிறந்து வளந்தது எல்லாம் நாசரேத் அருகில் உள்ள அம்மாவோட சொந்த கிராமம். ஊரு பேரு தெரிஞ்சவுடனேயே நம்ம ஊரு காரரு பரஞ்சோதி என் பேருல சிறுவர் பூங்காவுல ஒரு கதை போட்டுட்டாவ..நம்ம ஊரு காரனாச்சே அப்படிங்கற பாசத்துல :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139237373715359402006-02-06T06:49:00.000-08:002006-02-06T06:49:00.000-08:00ராமநாதன்! ஊரு பாசை விட்டு போய்டுமா...என்ன சொல்லிதி...ராமநாதன்! ஊரு பாசை விட்டு போய்டுமா...என்ன சொல்லிதிய..வாழ்த்தோட அடிக்கடி வந்து பாருங்க.

மன்சூர் ராசா! என்னோட எழுத்த இலக்கியம்னு சொல்லிப்புட்டிய. பயலுவ எவனாவது அருவாள தூக்கிட்டு வந்துட போறானுவ.. :-). உங்கள் ஆதரவு இருந்தால் கலக்கல் தான்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139233749053012562006-02-06T05:49:00.000-08:002006-02-06T05:49:00.000-08:00// நெல்லைக்காரவுக எல்லாமே இலக்கியத்திலெ தூள் கிளப்...// நெல்லைக்காரவுக எல்லாமே இலக்கியத்திலெ தூள் கிளப்பறீங்களே.
கலக்குங்கப்பா, நல்லா கலக்குங்கப்பா //

மஞ்சூர் ராசா....நெல்லை+தூத்துடி மாவட்டமுன்னு சொல்லுங்க. ரெண்டுமே ஒட்டுவாரொட்டிதான். எல்லாம் மணிமுத்தாறும் தாமிரபரணியும் சீவலப்பேரி தண்ணியும் பண்ற வேல. கி.ரான்னு ஒருத்தர் எழுத்துல பெரிய ஆளா இருக்காரு. அவரும் இடசெவல்தான். அதாய்யா தூத்துக்குடி மாவட்டந்தான்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139233994362221912006-02-06T05:53:00.000-08:002006-02-06T05:53:00.000-08:00சிவா,திருநெல்வேலி வாசனை நல்லாவே இருக்கு. வாழ்த்துக...சிவா,
திருநெல்வேலி வாசனை நல்லாவே இருக்கு. வாழ்த்துகள்.rvhttps://www.blogger.com/profile/06522603377731318928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139234575239185832006-02-06T06:02:00.000-08:002006-02-06T06:02:00.000-08:00இராகவன் அண்ணா,என்னுடைய சிறுவர் பூங்காவில் போட்ட கத...இராகவன் அண்ணா,

என்னுடைய சிறுவர் பூங்காவில் போட்ட கதையை பாருங்க, சிவாவின் ஊர் பெயர் இருக்கும்.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139233649044969692006-02-06T05:47:00.000-08:002006-02-06T05:47:00.000-08:00// ராகவன்! நெல்லை பக்கத்துல என்று சொன்னேன். ஆனா நெ...// ராகவன்! நெல்லை பக்கத்துல என்று சொன்னேன். ஆனா நெல்லை அல்ல ;-). நாசரேத்து பக்கத்துல ஒரு குக்கிராமம். //

அட ஊரு பேரச் சொல்லுமைய்யா....தெரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கு...தூத்துகுடீல பஸ்சுல பாத்துருப்போமுல்லா.

// செந்தூருக்கு நடந்தே போயிருக்கிறோம். நீங்க தூத்துக்குடியா...நாம ஒரே மாவட்டமா போயிட்டோம்.//

எங்கூர்ல இருந்தும் தூத்துக்குடி வழியா திருச்செந்தூருக்கு நடப்பயணம் போவாங்கள்ளா. வீட்டுல கொஞ்சப் பேரு போயிருக்காங்க. நாந்தாம் போனதில்ல.

// நாசரேத்திலிருந்து திருநெல்வேலிக்கு போக்குவரத்து அதிகம் என்பதால், தூத்துக்குடிக்கு குறைவாக தான் வந்திருக்கிறேன். அருணகிரி-ல தான் படம் பார்த்தீங்களா...நான் நெல்லைல எல்லா தியேட்டரிலும் படம் பார்த்திருக்கிறேன். //

இல்ல. இல்ல. அப்படியில்ல....அந்தப் படம் பாத்தது நல்லா மனசுல இருக்கு. என்னோட பாசக்கார நண்பருக மொத வாட்டீ திருநவேலீல படத்துக்குக் கூட்டீட்டுப் போனாங்க....அதான் மறக்கலை.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139232350191555262006-02-06T05:25:00.000-08:002006-02-06T05:25:00.000-08:00நெல்லைக்காரவுக எல்லாமே இலக்கியத்திலெ தூள் கிளப்பறீ...நெல்லைக்காரவுக எல்லாமே இலக்கியத்திலெ தூள் கிளப்பறீங்களே.

கலக்குங்கப்பா, நல்லா கலக்குங்கப்பாமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139231269716798672006-02-06T05:07:00.000-08:002006-02-06T05:07:00.000-08:00முத்து! வாழ்த்துக்களுக்கு நன்றி. பல பின்னோட்டத்தில...முத்து! வாழ்த்துக்களுக்கு நன்றி. பல பின்னோட்டத்தில் சில உங்களதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்.

ஐயா ஞானவெட்டியான்! முதல் வருகைக்கு நன்றி ஐயா. உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஐயா!சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139230600157401272006-02-06T04:56:00.000-08:002006-02-06T04:56:00.000-08:00அன்பு சிவா,அனைவருக்கும் பின்னால் வந்துள்ளேன். இருப...அன்பு சிவா,
அனைவருக்கும் பின்னால் வந்துள்ளேன். இருப்பினும் என்ன?

இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்.
வாழ்க! வளர்க!ஞானவெட்டியான்https://www.blogger.com/profile/10523243173936045937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1139229405019188382006-02-06T04:36:00.000-08:002006-02-06T04:36:00.000-08:00welcome siva...பல பின்னூட்டங்கள் பெற்று பெருவாழ்வ...welcome siva...

பல பின்னூட்டங்கள் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.Muthuhttps://www.blogger.com/profile/09490700119655845320noreply@blogger.com