tag:blogger.com,1999:blog-16843554.post113430081138136157..comments2023-09-21T05:57:53.989-07:00Comments on சிவா(என்) புராணம்...: கல்யாணமாம் கல்யாணம் -3 (கடைசி)சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-16843554.post-1134616109309423252005-12-14T19:08:00.000-08:002005-12-14T19:08:00.000-08:00ஆஹா! வலைபதிவு(blog)லேயும் மெகா சீரியல் ஆரம்பிச்சிட...ஆஹா! வலைபதிவு(blog)லேயும் மெகா சீரியல் ஆரம்பிச்சிட்டாய்ங்க போலருக்கே! எப்பிடி எஸ்ஸாவறது??Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134358017881021452005-12-11T19:26:00.000-08:002005-12-11T19:26:00.000-08:00சிங்! வாங்க. ரெக்கார்டு ஒடஞ்சி போச்சி மக்கா! அதனா...சிங்! வாங்க. ரெக்கார்டு ஒடஞ்சி போச்சி மக்கா! அதனால 'வாராயோ' பாட்டு போட முடியாம போச்சி :-)). அடுத்த தடவை ஒங்ககிட்ட உத்தரவு வாங்கிக்கிட்டு தான் மைக் செட் பக்கம் போறேன். சரியாவே :-)

குமரன்! காக்கா நீச்சல்னா...காக்கா குளிச்சி பாத்திருக்கீங்கலா? அது என்னைக்காவது ஆழமான குளத்துல, ஏரில குளிக்குமா?. கொஞ்சூண்டு தண்ணில அப்படி இப்படி உருண்டு எந்திரிக்கும். அப்போ எனக்கு நீச்சல் தெரியாது. ஆழம் இல்லாத எடமா பாத்து, உருண்டு எந்திரிக்கிறது தான் 'காக்கா நீச்சல்'.

உஷா! வாங்க. நல்லாருக்கீங்கலா. பாராட்டுக்கு நன்றி.

துளசி அக்கா! கதை இழு இழுன்னு இழுத்திடுச்சா (உங்க நியூசிலாந்துக்கு போட்டியா வந்துர கூடாதே :-)), அதனால கொஞ்சம் எடிட்டிங் போட்டு அதுல மெனு கட் ஆகி போச்சி..மன்னிச்சிக்கோங்க..ஒங்க நியூசிலாந்து எப்படி போகுது :-))

புதுசா வந்துருகிற 'பஸ்பாஸ்' அண்ணாச்சியின் பாராட்டுக்கு நன்றி. அடிக்கடி வாங்க.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134356487745752142005-12-11T19:01:00.000-08:002005-12-11T19:01:00.000-08:00excellent blog. kalakkiteeenga. "adutha naal schoo...excellent blog.

kalakkiteeenga.

"adutha naal school..", enga amma ithu maathiri vizhakal'la adikadi enakku nyabaga paduthi vayithul puliya karaippaanga.[ 'b u s p a s s' ]https://www.blogger.com/profile/17104013252901659745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134328670452577542005-12-11T11:17:00.000-08:002005-12-11T11:17:00.000-08:00என்னங்க சிவா, கல்யாணச் சாப்பாட்டை வர்ணிக்காம, மெனு...என்னங்க சிவா, கல்யாணச் சாப்பாட்டை வர்ணிக்காம, மெனு எல்லாம் விவரிக்காம இப்படி விருந்துன்னு மொட்டையா முடிச்சிட்டீங்க?

'பொண்ணு மாப்பிளே ச்சும்மாப் போகுது ஜிகுஜிகு வண்டியிலே' பாட்டுப் போட்டுருக்கலாம்தானே?

மூணு பதிவுக்கே இழுத்துக்கிட்டே போகுது'ன்னு சொல்லி 'என்னமோ 'சொல்ல் வர்றப்புலே இருக்கேப்பா:-)))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134313762156904732005-12-11T07:09:00.000-08:002005-12-11T07:09:00.000-08:00"நினைவிடை தோயல்" நல்லா இருக்கு. கடைசி வரி ரொம்ப நல..."நினைவிடை தோயல்" நல்லா இருக்கு. கடைசி வரி ரொம்ப நல்லா இருக்கு.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134313376788484402005-12-11T07:02:00.000-08:002005-12-11T07:02:00.000-08:00காக்கா நீச்சல்ன்னா என்ன சிவா?காக்கா நீச்சல்ன்னா என்ன சிவா?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1134311186020365572005-12-11T06:26:00.000-08:002005-12-11T06:26:00.000-08:00ஏன்யா ஒன்ன எல்லாம் எவன்யா மைக் செட் போட சாவி குடுத...ஏன்யா ஒன்ன எல்லாம் எவன்யா மைக் செட் போட சாவி குடுத்தவன்
நான் எடுத்து வச்சிருந்த அந்த பாட்டு எங்கே? "வாராயோ என் தோழி வாராயோ மனப்பந்தல் கான வாராயோ?"இன்னோரு முறை எனக்கு தெரியாம மைக் செட்ட போடு, அப்ப வச்சுக்கிறேன் கச்சேரிய!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com