tag:blogger.com,1999:blog-16843554.post113300442909726530..comments2023-09-21T05:57:53.989-07:00Comments on சிவா(என்) புராணம்...: கல்யாணமாம் கல்யாணம் -1சிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-16843554.post-1133435376008175792005-12-01T03:09:00.000-08:002005-12-01T03:09:00.000-08:00நடா & ஜெகதீஸ்வரன், உங்கள் பாராட்டுக்கு நன்றி.நிலா,...நடா & ஜெகதீஸ்வரன், உங்கள் பாராட்டுக்கு நன்றி.

நிலா, உங்கள் பதிவை பார்த்து என் கருத்துக்களை கூறியுள்ளேன். பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133414385332680092005-11-30T21:19:00.000-08:002005-11-30T21:19:00.000-08:00Really Nice...Really Nice...ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/09912726529247541357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133392367673653692005-11-30T15:12:00.000-08:002005-11-30T15:12:00.000-08:00சிவா,இந்தப் பதிவுக்கு பதில் சொல்லலாம்னு எழுத ஆரம்ப...சிவா,
இந்தப் பதிவுக்கு பதில் சொல்லலாம்னு எழுத ஆரம்பிச்சு ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு முழுப் பத்வே போட்டுட்டேன். முடிஞ்சா பாருங்க

http://nilaraj.blogspot.com/2005/11/blog-post.htmlநிலாhttps://www.blogger.com/profile/04833038813532544512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133146413646292332005-11-27T18:53:00.000-08:002005-11-27T18:53:00.000-08:00ஊர்ல ஒருத்தனுக்கு கொளவி கொட்டுனாலே ஊர்ல எல்லா ஜன...ஊர்ல ஒருத்தனுக்கு கொளவி கொட்டுனாலே ஊர்ல எல்லா ஜனமும் கூடிவிடும்.

Miga Arrumai. Nadraga Rasitheen. Thodarga ummathu pani.

Anbudan,
NataAnonymoushttps://www.blogger.com/profile/04148671781179067279noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133095316582926642005-11-27T04:41:00.000-08:002005-11-27T04:41:00.000-08:00செயகுமார்! //** அதான் ஊர விட்டு அடிச்சு வெரட்டிடாங...செயகுமார்! //** அதான் ஊர விட்டு அடிச்சு வெரட்டிடாங்க **// யார சொல்லறீங்க. என்னையா, உங்களையா?. உண்மை தான். ஒம்போது நாளைக்கு இல்லை. குறைந்தது மூனு நாளக்காவது.

குமரன்! விஷ்ணுசித்தர் வரலாறு மாதிரி எனக்கும் ஒரு தொடர் எழுதணும்னு ஆசை தான். ஆனா இதை அப்படி இழுக்க திட்டம் இல்லை.

வாங்க துளசி அக்கா! வாழ்த்துக்களுக்கு நன்றி. இப்போ நிச்சயம் தானே ஆகி இருக்கு. கல்யாணத்துக்கு கூட்டிட்டு போயிடறேன். ரெடிய இருங்க.

TRC அவர்களே! தவறாமல் எனது இந்த வாரபதிவையும் மறக்காமல் படித்து கருத்து சொன்னதற்க்கு நன்றி. கல்யாணத்திற்க்கு தை தானே நல்ல மாதம்?. :-) சீக்கிரம் முடித்துவிடலாம்.சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133092228043333632005-11-27T03:50:00.000-08:002005-11-27T03:50:00.000-08:00Siva kalyanam marghazhikul nadanthu viduma? Avalud...Siva kalyanam marghazhikul nadanthu viduma? Avaludan kathu irukkiren TRCதி. ரா. ச.(T.R.C.)https://www.blogger.com/profile/10875171399390493324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133038337023998222005-11-26T12:52:00.000-08:002005-11-26T12:52:00.000-08:00இதென்ன அநியாயம் சிவா.கல்யாணத்துக்கு எங்களை விட்டுட...இதென்ன அநியாயம் சிவா.

கல்யாணத்துக்கு எங்களை விட்டுட்டுப் போயிட்டீங்க?

நல்லா வந்திருக்கு சிவா.

வாழ்த்துக்கள்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133027706004498052005-11-26T09:55:00.000-08:002005-11-26T09:55:00.000-08:00என்ன சிவா. திரும்ப ஊர்கதையை ஆரம்பிச்சாச்சா? இப்ப க...என்ன சிவா. திரும்ப ஊர்கதையை ஆரம்பிச்சாச்சா? இப்ப கல்யாணத்தை பத்தி சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்க. முதல் பகுதி நல்லா வந்திருக்கு. குறைஞ்சது ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது ஒவ்வொரு பகுதியா போட்டு சீக்கிரம் முடிங்க. இல்லாட்டி விஷ்ணுசித்தர் வரலாறு மாதிரி மாசக்கணக்குல போகப்போகுது. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-16843554.post-1133025508007519002005-11-26T09:18:00.000-08:002005-11-26T09:18:00.000-08:00ஒரு கல்யாணம் காட்சி ஊர்ல நடந்தா ஒம்போது நாளக்கி ஊ...ஒரு கல்யாணம் காட்சி ஊர்ல நடந்தா ஒம்போது நாளக்கி ஊர் சாப்பாடுதானா?
கட்டுபடியாகனும்ல அதான் ஊர விட்டு அடிச்சு வெரட்டிடாங்க!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com